திருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..!
வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் உள்ளிட்ட பல தமிழ்
மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை
காதலித்து மணந்தார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து
நடிக்கிறார்.சாயிஷா உடல் வெயிட் போட்டிருக்கிறார்.
அதைக்கண்ட ரசிகர்கள்
சாயிஷா கர்ப்பம் ஆகியிருக்கிறார். நடிப்புக்கு ஓய்வு தரப்போகிறார் என்று தகவல் பரவியது. அதைக் கண்டு ஷாக் ஆனவர். நான் கர்ப்பம் ஆகவில்லை ஷூட்டிங்கில்
பங்கேற்கத் தயாராக இருக்கிறேன் என்றார் சாயிஷா.
மேலும், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகைகள் முன்பை விட இப்போது மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள். இதற்கு காரணம், கொரோனா ஊரடங்கு தான். சில நடிகைகள் சமூக வலைதளங்களிலேயே தூங்கி எழுகிறார்கள்.
அந்த வகையில், நடிகை சாயிஷா-வும் அவ்வப்போது ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதே போலே இப்போதுஇடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருமணதிற்கு பிறகு கூடும் கவர்ச்சி - இறுக்கமான உடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..!
Reviewed by Tamizhakam
on
July 01, 2020
Rating:
