மொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் தாய்லாந்து பீச்சில் அவர் உள்ளாடையுடன் சுற்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதனை தொடர்ந்து காதலர் தினத்தன்று, காதலர் தின சிறப்பாக முழுக்க முழுக்க ரோஜா பூக்கள் மீது படுத்துக்கொண்டு தன்னுடைய அழகுகளை ரோஜா பூக்களால் மறைத்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருந்தார் ஷாலு ஷம்மு.

அவரது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து அதேபோன்று க்ளோஸ் அப்பில் எடுத்த போட்டோக்களையும் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி நெட்டிசன்களை கிறங்கடித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டே வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் மொட்டை மாடியில் இருந்தபடி போட்டோ ஷூட் எடுத்து அதனை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

மொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! மொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 20, 2020 Rating: 5
Powered by Blogger.