"க்ளாமர் குயின்" - கருப்பு உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அமலாபால் - உருகும் ரசிகர்கள்..!


அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சமீபத்தில், பீச் ஓரமாக ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வல்லவன் பட நயந்தாரவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக தன்னுடைய முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கதி கலங்க வைத்தார்.

ஊர்ல எவ்வளவோ பிரச்சனை நடக்குது ஆனா இவங்க காட்டில் எப்போதும் மழைதான். ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்தனர். இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடையழகு தெரியும் படி நைட் மோடில் சிகப்பு நிற விளக்குகளை ஒளிர விட்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின் நீங்க.. உங்களின் அடிமை நாங்கள் என்று உருகி வருகிறார்கள்.

"க்ளாமர் குயின்" - கருப்பு உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அமலாபால் - உருகும் ரசிகர்கள்..! "க்ளாமர் குயின்" - கருப்பு உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அமலாபால் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.