வெறும் ப்ராவுடன் பாத்ரூமில் செல்ஃபி - ஹாட்டான லுக்கு விட்டு கிக்கு ஏற்றிய காந்த கண்ணழகி..!
கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கியுள்ள அனு இம்மானுவேல் இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். கொஞ்சும் தங்கச்சிலை போல இருக்கும் அனு இமானுவேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திடீரென்று இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறையாக கிளாமர் போட்டோக்களில் தோன்றி வருகிறார்.
அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட கிளாமர் பிக்சர்களை அப்லோட் செய்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனு இமானுவேல் மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி பின் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதில் அவர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தென்பட்டதால் அவரை பலருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் தமிழில் தனது இரண்டாவது படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவர் சிவகார்த்திகேயனுடன் வரும் காட்சிகளில் காமெடியிலும் தெறிக்க விட்டு டூயட் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பி இருப்பார்.
இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு இவரின் மீது அதிக கவனம் விழுந்துள்ளது. மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் போட்ட "காந்தக் கண்ணழகி" என்ற குத்து பாடல் அனைவரின் கால்களுக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வரும் இவர் இப்போது பாத்ரூமில் நின்றபடி ஸ்ட்ராப்லெஸ் ப்ராவுடன் செம்ம ஹாட்டான செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
வெறும் ப்ராவுடன் பாத்ரூமில் செல்ஃபி - ஹாட்டான லுக்கு விட்டு கிக்கு ஏற்றிய காந்த கண்ணழகி..!
Reviewed by Tamizhakam
on
July 02, 2020
Rating:
