40 வயதில் பிகினி உடையில் நடிகை அனிதா ஹாசநந்தினி - கிறங்கிகிடக்கும் நெட்டிசன்கள்..!



தமிழில், வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் உள்ளிட்ட படங்களில் னடிதா அனிதா ஹாசானந்தி, பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.எல்லா நடிகைகளும் தன்னுடைய அழகை எப்போதுமே பராமரித்து வருகின்றனர்.

சிலர் கவர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை செய்வார்கள். பாலிவுட் சினிமா நடிகைகள் பலர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் பார்வையை தங்கள் வசம் திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.

நாகினி சீரியலின் பிரபலம் அனிதா ஹாசானந்தி உடம்பில் டிரஸ் இல்லாமல் ஒரு சட்டையால் லேசாக மறைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பலரும் விமர்சித்தனர். இதை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இவர் பிக்பாஸ் சீசன் 2 வில் பங்கேற்றுள்ளார்.



சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.


அந்த வகையில், நீல நிற பிகினி உடையில் ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.