49 வயதிலும் அது தெரியும் படி கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை ரம்யாகிருஷ்ணனின் புகைப்படம்..!


சாமி படங்களில் அம்மனாகவும், படைப்பா நீலாம்பரியாகவும், பாகுபலி சிவகாசியாகவும் பல பரிமாணங்களை எடுக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும். 49 வயதிலும் குறையாத அழகு மற்றும் இளமையுடன் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் முன்னழகு தெரியும் அளவுக்கு எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பிகா நடித்த வெளிவந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தனது திறனை வெளிப்படுத்தி உள்ளார். இவர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நடனம் ஆகிய இரண்டு கலைகளிலும் சிறந்தவராக விளங்கி வந்தது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி உள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இளவயதில் ரம்யா கிருஷ்ணன் என்றலே கவர்ச்சிதான் அந்த கவர்ச்சியை காட்டி இன்றுவரை இளசுகளை தன் முந்தானையில் முடிந்துவிட்டார். கவர்ச்சிக்கு என்ற எந்த கடிவாளமும் இல்லாமல் கட்டவிழ்ந்து விட்டவர் ரம்யா கிருஷ்ணன். 

தமிழை விடவும் தெலுங்கு படங்களில் கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடினார்.இவர் தமிழ் சினிமாவில் எவ்வளவு திரைப்படம் நடித்து இருந்தாலும் இவரை ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக உலகளவில் பேமஸ் ஆனது என்றால் அது படையப்பா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் இவருடைய நடிப்புக்கு ஈடு இணை எந்த ஒரு நடிகையும் கொடுக்க முடியாது. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறனை காட்டியுள்ளார். 


இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி செல்ஃபி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

49 வயதிலும் அது தெரியும் படி கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை ரம்யாகிருஷ்ணனின் புகைப்படம்..! 49 வயதிலும் அது தெரியும் படி கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை  ரம்யாகிருஷ்ணனின் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.