காசுக்கு ஆசைப்பட்டு 71 வயது தயாரிப்பாளருக்கு இரையான 28 வயது நடிகை..! - வைரலாகும் வீடியோக்கள்..!


தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய பணத்தை வைத்து எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவார்கள். 

அந்த வகையில் தற்போது சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் இந்த 71 வயது தயாரிப்பாளர். காடு வா வாங்குது வீடு போ போங்குது என்கிற வயதாக இருந்தாலும் இருந்தாலும் காசு நிறைய இருக்கே. மேலும், பிரபல பட் நடிகையின் அப்பா அந்த தயாரிப்பாளர் என்பது குறிபிட தக்கது. 

இதனால், கொஞ்ச காலம் சகித்து கொண்டால் காலம் முழுதும் நமக்கு தான் சொத்து என நடிகை முடிவு செய்துள்ளார் போல. இந்த நடிகை ஏற்கனவே ஒரு இளம் நடிகருடன் காதலில் இருக்கிறார். 

அவர் பிரபல இளம் நடிகரும் கூட. என்னதான் ஒரு நடிகரை காதலித்தாலும் அவருக்கு கிடைத்த பணம் பத்தாததால் தயாரிப்பாளருடன் நெருக்கமாகி விட்டார் அந்த நாயகி. 

இது அந்த இளம் நாயகனுக்கு தெரிய வர பலமுறை அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டு விட்டு சென்று விட்டாராம். இதனை தொடர்ந்து, காதலனை பிரிந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறினார் அம்மணி.

அப்படி கூற வேண்டிய அவசியமே இல்ல. ஆனால், அந்த தயாரிப்பாளருடனான கனெக்ஷனை வலுப்படுத்தவே அப்படி கூறினாராம். அந்த தயாரிப்பாளர் சொல்லி தான் அந்த இளம் நடிகரை பிரிந்தார் காதலி என்ற பேச்சும் பலமாக உள்ளது.

அந்த தயாரிப்பாளருக்கு அந்த நடிகையின் காதலரை பார்த்தாலே பிடிக்காதாம். இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் செல்வதை தடுத்து கொண்டே இருந்திருக்கிறார். தயாரிப்பாளருக்கு நெருக்கமான மற்றும் அந்த இளம் நடிகரின் வளர்ச்சி பிடிக்காத இளம் வாரிசு நடிகர், நடிகைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அந்த நடிகரை தொடர்ந்து கார்னர் செய்து வந்துள்ளார்.

இதனால், ஒரு கட்டத்தில் பிரஷர் ஆகிய அவர் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டார். அவரது மரணம் இந்த கொரோனா பரபரப்பிலும் இந்தியாவையே உலுக்கியது.

இந்த நடிகர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். அவரை கார்னர் செய்வதவர்கள் இவர்கள் தான் என்று அடையாளம் காணப்படும் சில வாரிசு நடிகர், நடிகைகள் படங்களில் டீசர், ட்ரெய்லர்களை தேடி தேடி டிஸ்லைக்குகளை அடித்து நொறுக்கி வருகிறார்கள்.

அநேகமாக, வாரிசு நடிகர்களின் சினிமா எதிர்க்காமல் ஒன்னுமில்லாமல் போய்விடும் என்கிறது பாலிவுட் ஊடகங்கள். மேலும், தன்னை பிரிந்து சென்ற அந்த நடிகையின் கோடிக்கணக்காக கடன் தவணைகளை செலுத்தி வந்துள்ளார் அந்த நடிகர். 

இறப்பதற்கு சில நாள் முன்பு கூட நடிகையின் கடன் தவணைகளை செலுத்தியுள்ளார் அந்த நடிகர். பாவம் அந்த இளம் நடிகர். காதலியின் பேராசையால் மனமுடைந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். 

தற்போது அந்தக் காதலி அந்த காதலை நினைத்து உருகுவது போல பொய் நாடகம் ஆடிக் கொண்டு இன்னமும் அந்த தயாரிப்பாளருடன் சந்தோஷமாகதான் இருந்து வருகிறாராம். 

இப்போது அந்த நடிகரின் மரண வழக்கு போலீசை தாண்டி பெரிய இடத்துக்கு சென்று விட்டதால் மரண பீதியில் இருக்கிறாராம் அம்மணி. அந்த நடிகைக்கு எதிரான பல ஆவணங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய CCTV காட்சிகள் இடம் வெளியாகியுள்ளன. 

இது போதாது என, அந்த 71 வயது தயாரிப்பாளருடன் அப்படி, இப்படி இருக்கும் அந்த இளம் நடிகையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேறு வெளியாகி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல வைரலாகி வருகின்றது.

இந்த எல்லா விஷயமும் தெரிந்த நடிகரின் நெருங்கிய நண்பர்கள் அந்த நடிகையை மட்டுமில்லாமல் அந்த கும்பலை சும்மாவே விடக்கூடாது என கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்களாம். இது இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசுக்கு ஆசைப்பட்டு 71 வயது தயாரிப்பாளருக்கு இரையான 28 வயது நடிகை..! - வைரலாகும் வீடியோக்கள்..! காசுக்கு ஆசைப்பட்டு 71 வயது தயாரிப்பாளருக்கு இரையான 28 வயது நடிகை..! - வைரலாகும் வீடியோக்கள்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.