திருமணத்திற்கு பிறகும் படு மோசமான படுக்கயறை காட்சியில் ரீமே சென் - கடுப்பான கணவர்..!
திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண். நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.
இவர் நடிப்பில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் மோசமாக நடித்திருந்தார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து 'அட கண்றாவியே' என தலையிலடித்துக் கொண்டாராம்.
அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் 'சீனைப்' பார்த்து அவமானப்பட்டுள்ளனர். இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம். இதனை ரீமாவும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறும்போது, "கேங்க்ஸ் ஆப் வசேபூர்" படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை.
அவர் மனம் புண்பட்டுள்ளார். நான் படத்திற்கு தேவை என்பதால் தான் அந்த படத்தில் சில படுக்கயறை காட்சிகளில் நடித்தேன். ஆனால, படம் முழுக்க அந்த காட்சிகள் இருப்பது போல விளம்பரம் செய்து விட்டார். இதனை வீட்டில் புரிய வைத்துள்ளேன்.தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் படு மோசமான படுக்கயறை காட்சியில் ரீமே சென் - கடுப்பான கணவர்..!
Reviewed by Tamizhakam
on
August 18, 2020
Rating:
