இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சியில் நடிகை சுனைனா..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் திரைப்படங்களில் நடிகர் நகுல் நடித்திருக்கும் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. 

இதுதான் இவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவர் மாபெரும் புகழை அடைந்தார்.இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 

சமீபத்தில் கூட நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் இவர் நடித்திருப்பார்.அதுமட்டுமல்லாமல் தற்பொழுது எரியும் கண்ணாடி மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். 

இதற்கிடையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் அவர்களின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணா-வை காதலித்து வருகிறார் என்ற தகவல் பரவியது. நடிகர் கிருஷ்ணா அவருக்கு ஏற்கனவே முதல் கல்யாணம் முடிந்துவிட்டது. 

ஏற்கனவே கல்யாணம் ஆன இவர் அவருடைய மனைவியை விட்டுவிட்டு விவாகரத்தையும் வாங்கியுள்ளார். அதன் பிறகு சுனைனாவை காதலில் வசப்படுத்தி உள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை. 

தற்பொழுது சுனைனா "Fingertip" என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் . அது மட்டுமல்லாமல் தற்பொழுது சமூக வலைத்தளங்களும் ஒரு ஹாட்டான புகைப்படங்களை இறக்கிக் கொண்டு வருகிறார். 

தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளாராம். 

இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூட்டை கிளப்பும் கவர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது.