கட்டுகடங்காத கவர்ச்சி - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் ஷாலு ஷம்மு புகைப்படங்கள்..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு . அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அது அப்போ ஆனா இப்ப ஷாலும்மா ரேன்சஜே வேற என்கிறார்கள் ஷாலு வெறியர்கள். 

ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் ’இன்ஸ்டா ஹாட் குயின்’. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.

இதுப்பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் வித விதமாக தனக்கு பிடித்த வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் கடங்கும். கூடவே, தனது நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் ஷம்மு அடிக்கடி பகிர மறப்பதில்லை.

முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலம், அதுவும் சமீப காலமாக இவர் போட்டோ ஷூட்டில் எல்லைமீறி போகிறார் என்ற கமெண்டும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இவரது அழகை கவிதை எழுதி வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில், சர்ச்சை நடிகை மீரா மிதுன் அடியாட்களை கொண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் ஷாலு ஷம்மு.

மேலும் ” மீராவை பற்றி எந்த ஒரு கருத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது எனவும், மீறினால் முகத்தில் Acid அடித்துவிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும், ஆட்களை விட்டு மீரா மிதுன் மிரட்டுகிறார்” என்று போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.


மீரா மிதுனை முதலில் ஒப்பந்தம் செய்த ஒரு மாடலிங் நிறுவனம் அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவரை நீக்கி விட்டு நடிகை ஷாலு ஷம்முவை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இதனால் கடுப்பான மீரா மிதுன் இப்படி மிரட்டல் விடுகிறார் என்று கூறினார் ஷாலு. 


இந்நிலையில், நல்லவராக இருங்கள், மற்றவர்கள் உங்களை அப்படி இருக்க விடாத வரை என்று கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

கட்டுகடங்காத கவர்ச்சி - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் ஷாலு ஷம்மு புகைப்படங்கள்..! கட்டுகடங்காத கவர்ச்சி - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் ஷாலு ஷம்மு புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.