டாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள இந்துஜா ரவிச்சந்திரன் - குவியும் லைக்குகள்..!


பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.

வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.


தற்போது கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ் கொடுத்து லைக்குகள் அள்ளி வருகிறார் இந்துஜா.