"கண்ணா லட்டு தின்ன ஆசையா..?" - வைரலாகும் விஷாகா சிங்கின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படங்கள்..!


நடிகை விஷாகா சிங் என்பவர் அபுதாபியில் பிறந்தார் இவர் அங்குள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் பின் தான் தனது கல்லூரி படிப்பிற்காக இந்தியா வந்தார். 

டெல்லியில் உள்ள யூனிவர்சிட்டியில் பிஸ்னஸ் பட்டம் பெற்றார், 2007 ம் ஆண்டு ஞானபாக்கம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. 

இருந்தாலும் விடா முயற்ச்சியால் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் விஷாகா தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இவரால் தொடர்ந்து தமிழில் நடிக்க முடியவில்லை வாய்ப்புகளும் கிடைக்க வில்லை.

பின்னர் கன்னடம் ஹிந்தி என பல மொழி படத்தின் நடிக்க ஆரம்பித்துவிட்டார் பின்பு 2013 ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

அதை தொடர்ந்து,ஒரு ஊருல ரெண்டு ராஜா, வாலிப ராஜா, பயம் ஒரு பயணம், ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


இந்நிலையில், இவருடைய படு சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன."கண்ணா லட்டு தின்ன ஆசையா..?" - வைரலாகும் விஷாகா சிங்கின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படங்கள்..! "கண்ணா லட்டு தின்ன ஆசையா..?" - வைரலாகும் விஷாகா சிங்கின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.