"விரதத்தை கழைச்சிடுவீங்க போல இருக்கே.." - மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ரத்தினகுமார் இயக்கத்தில் “மேயாத மான்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் முதல் திரைப்படத்திலேயே அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து வைபொவ் தங்கையாக சுடர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய்யுடன் பிகில் என்ற திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருப்பார்.
இவருடைய சொந்த ஊர் வேலூர். இவருக்கு திரை உலகின் மீது மிக ஆர்வம் கொண்ட காரணத்தினால் மேயாதமான் திரைப்படத்திற்காக ஆட்கள் தேர்வில் அவர் கலந்து கொண்டார். அதில் அவர் சிறப்பாக நடித்ததால் அவருக்கு இத்திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் மேலும் பல படங்களில் அவர் தற்போது நடித்து கொண்டு வருகிறார்.
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும் மிகவும் எளிமையாக தமிழ் பேசுவதாலும் இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
இவர் நடித்த படங்களில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரமானது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பட வாய்ப்புக்காக பல்வேறு விதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வருகிறார். எடுப்பதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான்.
தற்பொழுது இவருக்கு கோலிவுட் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் முன்னணி இளம் நடிகையாகவும் தற்போது அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது இவர் புடவை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், விரதத்தை கழைச்சிடுவீங்க போல இருக்கே என்று புலம்பி வருகிறார்கள்.
"விரதத்தை கழைச்சிடுவீங்க போல இருக்கே.." - மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 22, 2020
Rating:
