"உரிச்ச கோழி மாதிரி இருக்கீங்க.." - குட்டியான பாவடையில் இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி ஹாட் போஸ்..!


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடித்த ஆஷ்னா , வீட்டில் இருக்கும் நேரங்களில் வித விதமாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிடுகிறார் .

அடிக்கடி ரசிகர்களுக்கு காட்சி கொடுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவுகின்றது . அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் தனக்கு என ஒரு தனி பாணியிலேயே இருக்கிறார் ஆஷ்னா .

கிண்டலுக்கும், நக்கலுக்கும் பேர் போனவர் தான் சந்தானம் இவருடன் இணைந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் அறிமுகம் ஆன ஆஷ்னா . இனிமே இப்படித்தான் , மீன் குழம்பும் மண் பானையும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அந்த படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை . அதனால் சரியான வெற்றிக்காக காத்து கொண்டு இருக்கிறார் .இந்த ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அனைத்து நடிகைகளும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள பெரும் அளவில் மெனக்கெடுகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்பதால் குண்டாகிவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கின்றனர், ஒல்லியாகவே இருந்தாலும் மேலும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பாதுகாத்து கொண்டு வருகின்றனர்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தட்டி விட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகை காட்டும் விதமாக குட்டையான பாவடையில் போஸ் கொடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், உரிச்ச கோழி மாதிரி இருக்கீங்க..? என்று அவரை வர்ணித்து வருகிறார்கள்.

"உரிச்ச கோழி மாதிரி இருக்கீங்க.." - குட்டியான பாவடையில் இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி ஹாட் போஸ்..! "உரிச்ச கோழி மாதிரி இருக்கீங்க.." - குட்டியான பாவடையில் இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.