இறுக்கமான மேலாடை - லெக்கின்ஸ் பேன்ட் - டாப் ஆங்கிளில் மொத்ததையும் காட்டிய இளம் நடிகை..!

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார்.இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷாலு.

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது.

ஆனால் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார்.இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தின் படத்தில் பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயகுமார் இந்த படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஓரின சேர்கையாளராக ஷாலு ஷம்மு நடிகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள ஷாலு ஷம்மு தற்போது கட்டுக்கடங்காமல் திமிரும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி டாப் ஆங்கிளில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

இறுக்கமான மேலாடை - லெக்கின்ஸ் பேன்ட் - டாப் ஆங்கிளில் மொத்ததையும் காட்டிய இளம் நடிகை..! இறுக்கமான மேலாடை - லெக்கின்ஸ் பேன்ட் - டாப் ஆங்கிளில் மொத்ததையும் காட்டிய இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.