டைட்டான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை அஞ்சலி..!


நடிகை அஞ்சலி ஜீவாவுடன் இணைந்து 2007 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த திரைப்படம் கற்றது தமிழ் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இப்படத்தினை தொடர்ந்து அங்காடிதெரு,எங்கேயும் எப்பொழுதும், கலகலப்பு போன்ற சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சில காலங்களில தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் இருப்பினும் தற்போது அவர் திசை திருப்பிய மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் சசி உடன் இணைந்து நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்து நல்லதொரு வரவேற்பை பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார். 
கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலே பொழுதை கழித்து வருவதுடன் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தன்னுடைய வளைவு நெழிவுகள் தெரியும் படி செம்ம ஹாட்ட்டாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுயுள்ளார்.

டைட்டான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை அஞ்சலி..! டைட்டான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை அஞ்சலி..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.