இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை - மொத்தமாக காட்டிய கிரண் - கிர(ண்)ங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார் கிரண் ரத்தோட். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாக்கு பிறகு இவர்தான் .
கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவரது புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து வருகிறது.
கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.
சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.
தற்போது சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை - மொத்தமாக காட்டிய கிரண் - கிர(ண்)ங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
September 09, 2020
Rating:
