பாறை இடுக்கில் தொடையை காட்டி படு சூடான போஸ் கொடுத்துள்ள சுஜா வருணி - வைரல் போட்டோஸ்..!


பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜா வருணி. இவர் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா வெளியேறியப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே பங்கேற்றார்.
 
இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் இவரது வீட்டில் இவருக்கு இந்த வயதிலேயே நடிக்க போக வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்பு மனது மாறி சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். 
 
இதன் மூலம் பெரும் பிரபலமானார் நடிகைஅவர் நடித்த முதல் திரைப்படம் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இனி இந்த ஃபீல்ட் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த இவர் மறுபடியும் தனது ஆசையான கலக்கலான டான்ஸ் மூலம் சினிமாவில் ஜெயிக்கலாம் என்று மீண்டும் களம் இறங்கினார். 
 
 
பல படங்களில் ஒரு பாட்டுக்கு அதுவும் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார். சுஜா வருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
 
 
இதைத்தொடர்ந்து சிவகுமார், சுஜா வருணியின் திருமணம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்து அசத்தியவர் சுஜா வருணி. 
 
 
தொடக்கத்தில் அவர் பண்ணும் வேலைகள் ஓவியாவை போலவே உள்ளது என்று தான் மக்கள் கருத்து சொன்னார்கள் , பின் அவரது குணமே இதுதான் என நிகழ்ச்சி முடிவதற்குள் தெரிந்தது. 


 
குழந்தை பிறந்த பின்னர் தற்போது உடம்பை குறைத்து அழகாக மாறி தனது விதவிதமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவர் ஹீரோயின்களே தோற்றுப் போகும் அளவிற்கு படு ஸ்லிம்மாக கலக்கலாக மாறி இருக்கிறார்.

பாறை இடுக்கில் தொடையை காட்டி படு சூடான போஸ் கொடுத்துள்ள சுஜா வருணி - வைரல் போட்டோஸ்..! பாறை இடுக்கில் தொடையை காட்டி படு சூடான போஸ் கொடுத்துள்ள சுஜா வருணி - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.