"போதை ஏறுதா.. என்னை பார்க்கையில..." - ஒரு மார்க்கமாக கேட்கும் நடிகை மைனா நந்தினி - வீடியோ..!


சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். 
 
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
 
சில நாட்களுக்கு முன்பு “சீரியல் நடிகை மைனா நந்தினியால் இரவில் எனக்குத் தினமும் தொல்லை” என்று ஒரு தூக்கத்தை தொலைத்துள்ள அரசியல் பிரமுகர் பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
 
விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கள் மிக பிரபலம் . சீரியல் நடிகைகளில் மக்களிடம் புகழ்பெற்றவராக இருப்பவர் நந்தினி. மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது. 
 
இதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மதுரை ஸ்லாங்கில் அசத்தும் அவரது நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 
 
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களே ஆனாலும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திகேயன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
 

 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சங்கத்தமிழன் படத்தில் இடம் பெற்ற சண்டக்காரி நீ தான் என்ற பாடலில் வரும் ஏதோ மாறுதா போதை ஏறுதா என்னை பார்கையில.. என்ற வரிகளுக்கு சொக்க வைக்கும் முகபாவனைகளை காட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.