சிறுவயதில் காதலித்தால் இவரை போன்ற ஒருவரை தான் காதலிக்க வேண்டும் என்று சொல்ல கூடிய அளவிற்கு 9௦’ஸ் கிட்ஸ்ன் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.
இவர் குழந்தை பருவத்திலேயே திரையுலகிற்கு ‘ரிக்ஷா மாமா’ என்னும் படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவர். வாழையடிவாழையக சினி துறையில் இவரது குடும்பம் பங்களித்து வருகிறது.
தித்திக்குதே பிரியமான தோழி தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் நடிக்கும் காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு மவுசு அதிகமாகவே இருந்தது.
90’ஸ் கிட்ஸ் மனசு உடைந்த வருடம் 2009ம் ஆண்டு ஆகும். ஏன் என்றல்!! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரிற்கு திருமணம் அரங்கேறியது. அந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வைரல் ஆகிவந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதனை சிலர் “சில்க் சுமிதாவுக்கே போட்டியாளராக இருப்பார் போல!!!” என நகைச்சுவையாக பதிவை தெரிவிக்கின்றனர்.
Tags
Sridevi Vijaykumar