கிழிந்த ஜீன்ஸ் - பாலைவனத்தில் தொடை கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..! - தாகம் தணிந்த இளசுகள்..!


தமிழ் திரையுலகில் பிரபல தொலைக்காட்சியில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்னும் தொடரில் அறிமுகமானவர்தான் “பிரியா பவானி ஷங்கர்”(Priya bhavani shankar). 
 
இவர் டிசம்பர் மாதம் 1990 இல் பிறந்தார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது.இவர் சீரியல்நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
தமிழ் திரை உலகில் 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2018 கடைக்குட்டி சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். 
 
தற்போது குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் கசடதபர, பொம்மை, இந்தியன்2 போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். 
 
இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என வதந்திகள் வெளியாகின. இந்த செய்திகள் எல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக தனது காதல் கணவன் ராஜன் பிறந்தநாளுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்தார். 
 
 
 
இவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது காதலன் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து இருக்கிறார்கள். 
 
 
இதற்கிடையில், இதுவரை கவர்ச்சி என்று இம்மி அளவில் கூட காட்டாமல் இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு, தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


 
ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தநிலையில் தற்போது துபாய் பாலைவனத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் தாகத்தை தணித்து உள்ளார்.

கிழிந்த ஜீன்ஸ் - பாலைவனத்தில் தொடை கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..! - தாகம் தணிந்த இளசுகள்..! கிழிந்த ஜீன்ஸ் - பாலைவனத்தில் தொடை கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..! - தாகம் தணிந்த இளசுகள்..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.