"சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் மாளவிகா.." - கலைந்தது இளசுகளின் நவம்பர் விரதம்..!


நடிகர் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் பிரபலமானார். 
 
நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாளவிகா, சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 
 
அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக மாளவிகா தெரிவித்துள்ளார் . கிளாமர் காட்டி கிற்ங்கடிப்பது மாளவிகாவுக்கு கை வந்த கலை. 
 
ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த மாளவிகா அடுத்து கிளாமரில் களமிறங்கி ஆடினார். ‘கட்டுவிரியன்’ என்ற படத்தில் கடைசியாக நடித்த மாளவிகா அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 
 
 
படங்கள் நடிக்காவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதைக் குளிர்ச்சியாக்கி வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகு தெரிய கொடுத்துள்ள போஸ் பலரை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 
இப்படி காட்டு காட்டுனு காட்டுனா நாங்க எப்படி நவம்பர் விரதத்தை காப்பாத்த முடியும் என்று கவலை தெரிவித்து வருகிறார்கள்.

"சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் மாளவிகா.." - கலைந்தது இளசுகளின் நவம்பர் விரதம்..! "சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் மாளவிகா.." - கலைந்தது இளசுகளின் நவம்பர் விரதம்..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.