மும்தாஜுக்கு சமூக வலைதளங்களில் இவருக்கு மிக பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதில் எப்போவது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால் ஒரு தடவையும் வெளியிடவில்லை.
இருந்தாலும் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ மோமோ டா.. என்று கம்பு சுற்றினர். (Momo என்பது இவரது செல்லப்பெயர்) மும்தாஜ் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை ரொம்ப ஈசியாக அந்த ஒரு பாட்டினால் கொள்ளை கொண்டவர்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தவர். இவர் மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் வாய்ப்புகள் வராமல் இருந்ததால் நடிகை மும்தாஜ் சினிமா படங்களில் நடிக்க வில்லை.
பின் மும்தாஜ் தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார்! 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து, மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பெற்றார். இந்நிலையில் மும்தாஜ் ஒரு பேட்டியில், தன் குடும்பம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இவர் பூர்வீகம் பாகிஸ்தான் என்றும், மேலும் தனது வீட்டில் மிகப்பெரிய பணக்காரர்கள். பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம்.
தற்போது ரெட் ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில், மொழு மொழுவென இருக்கிறார். இவருக்கு கல்யாணமும் ஆகவில்லை, என்பது கூடுதல் தகவல்.
இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெட் அலர்ட்... எவ்ளோ பெருசா இருக்கு கடல்...இரண்டுகண்கள் போதாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்
Tags
mumtaz