இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? - அனுஷ்கா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா செட்டி இவர் தமிழ்சினிமாவில் பல முக்கிய பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.
 
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடையை அந்த திரைப்படத்திற்காக அதிகரித்து நடித்தார். பின்பு இதன் காரணமாக அவருக்கு படவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டது.
 
அதுமட்டுமல்லாமல் இவ்வாறு அவர் ஏற்றிய உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாட்டில் பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பிறகுதான் இந்த உடல் எடையை குறைத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது நிசப்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விட்டு இந்த திரைப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
 
தற்போது ஊரடங்கு காரணத்தால் பல பட வாய்ப்புகள் இவருக்கு இருந்தும் திரைப் படத்தில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்துவருகிறார். மேலும் பாகுபலி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் மற்றொரு திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். 
 
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பதன் காரணத்தால் நடிகை அனுஷ்கா பிகினி உடையில் நடிக்க உள்ளாராம்.
 
இவ்வாறு வெளிவந்த இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு எப்படி பிகினி உடை.. இது தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்கள். 
 
இதற்காகவே, அனுஷ்கா மிகவும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு பிகினி உடை காகவே தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறாராம்.
 
ஏற்கனவே, 2009-ம் ஆண்டு பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிகினி உடையில் நடித்துள்ளார் அனுஷ்கா. இதன் மூலம், பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பிகினி உடையில் தோன்றவுள்ளார் அம்மணி.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? - அனுஷ்கா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? - அனுஷ்கா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.