"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி.." - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!


ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ரோஜா. 
 
தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஆந்திர மக்களின் மனதை வென்ற ரோஜா, அங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார். 
 
47 வயதிலும் நச்சுன்னு இருக்கும் ரோஜா, துளிகூட கவர்ச்சி இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
 
இவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல்போய்விட்ட சூழ்நிலையில்,தற்போதும் அரசியல், தொலைக்காட்சி நிகழ்சிகள் என தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக்கொள்கிறார் ரோஜா.

இது போதாதென்று அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.  தற்போது அவர் Upload செய்துள்ள புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சமும் கவர்ச்சி இல்லாமல் இருக்கிறது அப்படி இருந்தாலும் இந்த காலத்தில் ஹீரோயினிகளால் கூட ரோஜாவின் அழகை நெருங்க முடியாது. 
 
 
47 வயதிலும் இந்த காலத்து ஹீரோயினிகளுக்கு சவால் விடுகிறார் ரோஜா. சவாலை எந்த கதாநாயகி ஏற்க போகிறாரோ தெரியவில்லை.


 
இந்நிலையில், இந்தபுகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வெண்ணை கட்டி மாதிரி இருக்கீங்க எனவும், 90'களின் கிளாமர் ராணி எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி.." - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி.." - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 17, 2020 Rating: 5
Powered by Blogger.