"பட வாய்ப்புக்காக இப்படியா..?" - தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய சதா..!


தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை சதா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டார் சதா. 
 
அந்த படத்தை தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’, ‘எதிரி’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘புலி வேசம்’, ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். 
 
கடைசியாக காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு தமிழில் மார்க்கெட் போனதால், ஜூனியர்ஸ், ஜோடி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். 
 
பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் கிளாமராக நடித்திருந்தார். 
 
தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் பணத்திற்காக மசாலா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஹலோ மகா மட்டமாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
நடிகைகளுக்கு ஓரளவுதான் வாய்ப்புகள் சினிமாவில் இருக்கும் அவர்களின் அழகு தளர்ந்து விட்டால் சினிமாவில் வாய்ப்புகளும் அவர்களுக்கு தளர்ந்து விடும் என்பது தெரிந்ததே.
 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போக வேறுவழியின்றி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள சதா கவர்ச்சியை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார். 
 
 
அந்தவகையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


 
அதில் ஒரு புகைப்படத்தில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சதா.

"பட வாய்ப்புக்காக இப்படியா..?" - தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய சதா..! "பட வாய்ப்புக்காக இப்படியா..?" - தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய சதா..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.