"செம்ம கட்ட... எவ்ளோ பெரிய்ய பொம்ம.. கின்னுன்னு இருக்கீங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் ஷாலு ஷம்மு..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு . அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். 
 
அவ்வப்போது சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஷம்முவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்துள்ளது.சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. 
 
மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார். 
 
அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். 
 
ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. 
 
அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
 
 
இதில், தொடை தெரியும் படி குட்டியான ஆடை ஒன்றை அணிந்துகொண்டு செம ஹாட்டாக இருக்கும் இவரது போட்டோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

"செம்ம கட்ட... எவ்ளோ பெரிய்ய பொம்ம.. கின்னுன்னு இருக்கீங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் ஷாலு ஷம்மு..! "செம்ம கட்ட... எவ்ளோ பெரிய்ய பொம்ம.. கின்னுன்னு இருக்கீங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on December 24, 2020 Rating: 5
Powered by Blogger.