" இது தொடையா..? இல்ல.. சந்தன கட்டையா..? .." - கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். 
 
தற்போது வெறும் 29 வயது நிரம்பிய நமது சீரியல்நடிகை தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்துள்ளார். இதை தொடர்ந்து குருதி ஆட்டம் களத்தில் சந்திப்போம் கசடதபற பொம்மை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
மேலும் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளன. 
 
கடந்த ஆண்டு வெளிவந்த மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா விற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டது என பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. 
 
இந்த நிலையில் இவ்வாறு வெளிவந்த செய்திகள் அனைத்தையும் பொய் என நிரூபிக்கும் வகையில் தன்னுடைய காதலன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். 
 
 
தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத நேரத்தில் தன்னுடைய குடும்பத்துடன் தனது நேரத்தை கழித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். 


 
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல.. சந்தன கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.