"எவ்ளோ பெரிய்ய்ய லேக்கு..." - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகன் வெங்கட் பிரபு ஜோடியாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ், இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
 
மேலும் இவர் தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தெலுங்கு முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியையும் காட்டுவதால் கீர்த்தி சுரேஷிற்கு அங்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது.
 
கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென டோலிவுட் சினிமாவிலும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார்.
 
இந்நிலையில், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் உடன் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம் மலையாள படம் ஒன்றில் முதன் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இந்நிலையில், கவர்ச்சி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"எவ்ளோ பெரிய்ய்ய லேக்கு..." - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "எவ்ளோ பெரிய்ய்ய லேக்கு..." - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on December 06, 2020 Rating: 5
Powered by Blogger.