பகலில் பாங்கினி... இரவில் காமினி - குழியல் தொட்டியில் நுரை ததும்ப போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

 
அந்த காலத்து நடிகைகள் பலர் சினிமாவில் நடித்து புளிச்சு போன பிறகுதான் சீரியலுக்கு வருவார்கள். ஆனால் தற்போது சீரியல்களில் இருந்து புதுசு புதுசா ஹீரோயின்களாக சினிமாவிற்கு செல்கின்றனர். 
 
மேலும் சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். 
 
அந்த வகையில் தற்போது சீரியல் நடிகையான ரிந்தியா இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். அதாவது தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிந்தியா. 
 
மேலும் ரிந்தியா தற்போது மழையில் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், ‘சீரியல்ல குத்துவிளக்கு மாறி இருந்துட்டு.. இப்போ குமாங்குத்து குத்துரியேமா’ என்றும், ‘படத்துல நடிக்க உனக்கும் ஆசை வந்துருச்சா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில், கையில் ஒயின் கிளாசுடன் பாத்டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் பகலில் பாங்கினியா இருக்கீங்க ராத்திரி ஆனா காமினி ஆகிடுறீங்க என்று கூறி வருகிறார்கள்.
இணையத்தில் லேட்டஸ்ட் சென்ஷேனாக மாறியுள்ள ரிந்தியாவின் சில புகைப்படங்கள் இதோ.

பகலில் பாங்கினி... இரவில் காமினி - குழியல் தொட்டியில் நுரை ததும்ப போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..! பகலில் பாங்கினி... இரவில் காமினி - குழியல் தொட்டியில் நுரை ததும்ப போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on December 08, 2020 Rating: 5
Powered by Blogger.