“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்” - பேண்டை கழட்டுவது போல் போஸ் - அதிர வைக்கும் ஆத்மிகா..!


மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. 
 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. 
 
வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். 
 
தற்போது, ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை. 
 
 
இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, தற்போது இறுக்கமான டீ சர்ட் அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து உள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்” என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வர்ணித்து வருகிறார்கள்

“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்” - பேண்டை கழட்டுவது போல் போஸ் - அதிர வைக்கும் ஆத்மிகா..! “இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்” - பேண்டை கழட்டுவது போல் போஸ் - அதிர வைக்கும் ஆத்மிகா..! Reviewed by Tamizhakam on December 05, 2020 Rating: 5
Powered by Blogger.