"ஓ.. இது தான் புளூ பிலிமா..?" - மோசமான கவர்ச்சி உடையில் அனேகன் பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் அனேகன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். 
 
இவர் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இவர் நடித்த முதல் திரைப் படத்தின் மூலமே மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார். 
 
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான “மனசுக்கு நச்சென்று” என்ற காதல் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு ரசிகர்களை தெளிய விட்டு அடித்துள்ளார். 
 
இவ்வாறு பிரபலமாக இருந்த நமது அமைரா தஸ்தூரின் சினிமா வாழ்க்கையானது ராஜ காடு திரைப்படத்தில் வழுக்கி விழ ஆரம்பித்து விட்டது.ஏனெனில் இவர் கடைசியாக நடித்த திரைப்படமானது தோல்வியானதன் காரணமாக தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி தனி மரமாக நிற்கிறார். 
 
அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகரும் ராஜ் தருண் என்பவர் நடித்துள்ளார். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாடல் காட்சி ஒன்றில் தனது காதுக்கு அருகில் வந்து நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய் பார்க்கவும் கவர்ச்சிகரமாக இருக்கிறாய் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்னுடன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா..? என அவர் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டன. 
 
 
இவ்வாறு நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அமிரா தஸ்தூர் படாதபாடு பட்டு விட்டாராம். இதன் பிறகு சமூக வலைத்தளத்தில் பட வாய்ப்பை பெறலாம் என்று தன்னுடைய அழகு முழுவதையும் காட்டி ரசிகர்களுக்கு மோசமான ஆசையை தூண்டி உள்ளார். 


நேரில் பார்த்த நடிகருக்கு ஆசை வரும்போது ரசிகர்களுக்கு வராதா என்ன? அந்த வகையில் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் மிகவும் கேவலமாகவும் உச்சகட்டமாக வர்ணிப்புகளை வசித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர்.. ஓ.. இது தான் புளூ பிலிமா.. என்று கமெண்ட் செய்துள்ளார்.

"ஓ.. இது தான் புளூ பிலிமா..?" - மோசமான கவர்ச்சி உடையில் அனேகன் பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! "ஓ.. இது தான் புளூ பிலிமா..?"  - மோசமான கவர்ச்சி உடையில் அனேகன் பட நடிகை..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 08, 2020 Rating: 5
Powered by Blogger.