"உவ்வ்வேக்.. சகிக்கல..." - வியர்வை சொட்ட சொட்ட மேலாடையை தூக்கி வயிற்றை காட்டிய நமிதா - முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்..!


கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். 
 
மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 
 
படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. 
 
அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, ஹாட் உடையில் அதிரிபுதிரி கவர்ச்சியுடன் போட்டோ ஷூட்களை நடத்தி, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
 

 
அந்த வகையில், தற்போது ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட தன்னுடைய மேலாடையை தூக்கிதன்னுடைய வயிற்றை காட்டியபடி வீடியோஒன்றை பதிவு செய்துள்ளார் நமீதா. இதனை பார்த்த ரசிகர்கள், ஓவர் வியர்வை.. சகிக்கல.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"உவ்வ்வேக்.. சகிக்கல..." - வியர்வை சொட்ட சொட்ட மேலாடையை தூக்கி வயிற்றை காட்டிய நமிதா - முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்..! "உவ்வ்வேக்.. சகிக்கல..." - வியர்வை சொட்ட சொட்ட மேலாடையை தூக்கி வயிற்றை காட்டிய நமிதா - முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.