மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி விஜயகுமார் - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், இவர் குழந்தை பருவத்திலேயே ‘ரிக்‌ஷா மாமா’ என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவர். 
 
“தித்திக்குதே”, “பிரியமான தோழி”, “தேவதையை கண்டேன்” போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் நடிக்கும் காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு மவுசு அதிகமாகவே இருந்தது.
 
 90’ஸ் கிட்ஸ் மனசு உடைந்த வருடம் 2009ம் ஆண்டு ஆகும். ஏன் என்றல்!! அப்போது தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரிற்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் இவர். 
 

 
எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வைரல் ஆகி வந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி விஜயகுமார் - ரசிகர்கள் ஷாக்..! மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி விஜயகுமார் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.