"நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..!


2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. 
 
இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் சர்ச்சை நாயகியாகவும் வளம் வருகிறார். 
 
சமீபகாலமாகவே மிகவும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிய வைத்து ரசிகர்களை சூடேற்றி வரும் ஷாலு ஷம்மு நவீன உடைகள் மட்டுமல்லாமல், புடவைலும் கும்மென்று தான் இருக்கிறார் ஷாலு ஷம்மு. 
 
தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. தற்போது இவர் பீச்சில் அலுங்கி குலுங்கி ஆட்டம் போடும் வீடியோ வைரல் ஆகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. 
 
ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் ’இன்ஸ்டா ஹாட் குயின்’. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.
 
 
இதுப்பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் வித விதமாக தனக்கு பிடித்த வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் கடங்கும். 


கூடவே, தனது நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் ஷம்மு அடிக்கடி பகிர மறப்பதில்லை.

"நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! "நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.