"மார்பில் கல்.." - முழு முதுகையும் காட்டிய சீரியல் நடிகை ஃபரீனா - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

 
சின்னத்திரையில் பிரபல நட்சத்திர தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் இருந்து வருபவர் பரீனா ஆசாத். 
 
சன் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் கலாட்டா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதன் பிறகு செலிபிரிட்டி இண்டர்வியூ, சினிமா ஸ்பெஷல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 
 
பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற இவர், அங்கும் சமையல் நிகழ்ச்சிகளையே தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் சீரியல் பக்கம் தலைகாட்ட தொடங்கியிருக்கிறார். 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாச்சியார்புரம் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வில்லியாகவும் நடித்து வருகிறார். தனது துடிப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வந்த ஃபரீனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 
 
தற்போது கருப்பு புடவையில் இடுப்பு தெரிய போஸ் கொடுக்கும் ஃபரினாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இவர் சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். 
 
கவர்ச்சி புகைப்படங்கள், டப்ஸ் மாஸ் வீடியோ என ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


 
இதனை பார்த்த ரசிகர்கள் இது முதுக்கு இல்ல.. மார்பில் கல்லு என்று வர்ணித்து வருகிறார்கள்.