லீக் ஆன சீரியல் நடிகையின் குளியலறை காட்சி! A.I எல்லாம் இல்ல, 100% ஒரிஜினல்! தீயாய் பரவும் வீடியோ!

திரைப்படங்களில் குளியலறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் கூட சினிமா நடிகைகள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இங்கே சீரியல் நடிகை ஒருவர், ஒரு ஷவர் ஜல்லின் விளம்பரத்திற்காக தன்னுடைய குளியலறை அறையிலிருந்து வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கும் காட்சிகளை படமாக்கி, தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து பிரபலமான ஃபரீனா ஆசாத் தான் இந்த வீடியோவை வெளியிட்டவர். அந்த வீடியோவில் அவர் தலையில் ஷாம்பு நுரையைப் பூசி, கண்களை மூடிக்கொண்டு முடியைக் கழுவிக்கொண்டிருக்கிறார்.

வாயைத் திறந்தபடி, ஈரமான முடியுடன், வெள்ளைத் துண்டை மார்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு நிற்கும் காட்சிகள் உள்ளன. அதேபோல் ஈரமான கால்களின் க்ளோஸ்-அப் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இது ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். ஆனால் நடிகை ஃபரீனா ஆசாத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்த பின்பு இன்னும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இப்படி ஒரு சோப் விளம்பரத்திற்காக குளியலறையில் வெறும் துண்டைக் கட்டிக்கொண்டு குளியல் போடுவது போல நடிக்கும் இந்த நடிகை தான், ஒரு காலத்தில் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன இளைஞர்களிடம், “நீ வேறு மதத்தைச் சேர்ந்தவன். அதனால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த இளைஞன், இந்த நடிகையைச் சேர்ந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பிறப்புறுப்பில் செய்யக்கூடிய சடங்கைச் செய்து, “நான் அதைச் செய்துவிட்டேன். நான் உங்கள் மதத்திற்கு மாறிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்போதும் சாக்குப் போக்குச் சொல்லி தன்னைக் காதலித்த அந்த இளைஞனைக் கரம் பிடிக்க மறுத்திருக்கிறார். இதனை இவரே ஒரு போட்டியில் பதிவு செய்தார்.

இப்படி தன்னைத் திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறி, அந்த மதத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் செய்யக்கூடிய அடிப்படை சடங்கைச் செய்து அதை அந்த நடிகையிடம் வெளிப்படுத்திய ஒரு இளைஞனை இப்படிச் சுத்தலில் விட்ட அந்த நடிகை, இப்போது வெறும் பணத்திற்காக பெரும் துண்டைக் கட்டிக்கொண்டு குளியலறையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

ஒருபுறம் மதத்தைக் காரணம் காட்டி ஒருவரைப் புறக்கணித்தவர், மறுபுறம் விளம்பரத்திற்காக இத்தகைய காட்சிகளை வெளியிடுவது சரியா என்ற கேள்விகள் இணையத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ தீயாய் பரவி வருவதால், ஃபரீனா ஆசாத்தின் சமூக வலைதளச் செயல்பாடுகள் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளன.

Summary in English : Serial actress Farina Azad, known for her role in Bharathi Kannamma, posted a video of herself in a towel washing her hair for a shampoo advertisement on her official Instagram page. Fans were surprised and initially suspected artificial intelligence, but confirmed it was original. Discussions also recalled her earlier decision to decline a proposal after the person changed faith for her.
------Advertisement------
------Advertisement------