உடலோடு ஒட்டி உறவாடும் உடை - சொக்க வைக்கும் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 
 
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 
 
இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.
 
 
இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். 


இதை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து கவிதை எழுதி வருகிறார்கள்.