முண்டாபனியனில் அட்டகாசமான போஸ் கொடுத்துள்ள சாயிஷா - நச்சுனு தெரியும் முன்னழகு..!


வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமடைந்தார். 
 
பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். 
 
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார். 
 
அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீட்டிற்குள்ளேயே நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆகிவிட்டது. 
 
மிகக் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்தாலும் அதில் நிறைவான கதாபாத்திரங்களில் வந்து சென்றுள்ள சாயிஷா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வெள்ளை நிற முண்டா பனியனுடன் முன்னழகு நச்சுன்னு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
 
கேஷுவலாக எடுத்துக்கொண்ட இந்த ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. 

 
அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பிறகுதான் சாயிசா அதிகமாக கவர்ச்சி காட்டுகிறார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.