பாவாடையை தூக்கி தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்..!


தமிழ் சினிமாவில் பரத்துக்கு ஜோடியாக சேவல் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெனாவெட்டு என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த பாம்பே மாடல் பூனம் பாஜ்வா. 
 
தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
 
இவரது கொழுகொழு அழகிற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அம்மணியும் தனது மார்க்கெட்டை சரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள துணை நடிகை வாய்ப்பு கிடைத்தாலும் வேண்டும் என்றும் சொல்லாமல் கிடைத்த வாய்ப்புகளில் நடித்துவருகிறார்.
 
மேலும் படவாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகா வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்.
 
 
சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 
 
 
கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்ஸிற்கு முயற்சித்து வருகிறார். 


 
இந்நிலையில், பாவடையை தூக்கி தொடையழகை காட்டியபடி போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.