"இது தொடை அல்ல தேக்கு மரக்கட்டை.." - இளசுகளை கிக் ஏற்றிய நம்ம வீட்டி பிள்ளை நடிகை..!

 
மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். 
 
இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 
 
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.
 
இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில், தன்னுடைய பிரதான அழகான பிரமாண்ட தொடையை காட்டி கவர்ச்சி கன்னியாக உள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், இது தொடை அல்ல தேக்கு மரக்கட்டை என்றும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--