"சிம்பிளான ட்ரெஸ்ஸில் முரட்டு கிளாமர்..." - ப்ரியா ஆனந்த்தை பார்த்து சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். ஆனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.
தமிழில் கடைசியாக எல்கேஜி என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்திருந்தாலும் பெரிய அளவு நடிகர்களை அவரால் வர முடியவில்லை. அதற்கு காரணம் ஒரு காமெடி நடிகருடன் ஜோடி போட்டதுதான்.
வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய தன்னுடைய கேரியரை எடுத்து கொண்ட ஸ்ரேயாவை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.
என்னதான் உதட்டு முத்தக் காட்சிகளில் கொஞ்சம் கிளாமராக நடித்தாலும் படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. வயது 34 ஆகிய நிலையில் இனி வேறொரு வழியில் தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.
அந்த வகையில் அடுத்ததாக தற்போது பிரபலமாகி வரும் OTT வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுவரை இல்லாத அளவுக்கு டூ பீஸ் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாட இருக்கிறாராம்.
அது ஒரு ஹிந்தி வெப்சீரிஸ் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை தாறுமாறாக வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் மட்டுமில்லாமல்போதுவெளிகளிலும் கவர்ச்சி உடையில் தோன்றும் ப்ரியா ஆனந்த் தற்போது உடலோடு ஒட்டி உறவாடும் ஆடையுடன் டாப் ஆங்கிளில் தன்னுடைய அழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிம்பிளான உடையிலும் எப்படி முரட்டு கிளாமர் காட்டுறதுன்னு உங்க கிட்ட இருந்து தான் கத்துக்கணும் என்று கதறி வருகிறார்கள்.
"சிம்பிளான ட்ரெஸ்ஸில் முரட்டு கிளாமர்..." - ப்ரியா ஆனந்த்தை பார்த்து சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
