குட்டியான ட்ரவுசரில் தொடையழகி மேகா ஆகாஷ்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 
 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ், இவர் மிகவும் அழகாக இருப்பார் கியூட்டான முகம் அற்புதமான நடிப்பு என அனைத்தையும் பெற்றிருப்பார் இவர் அறிமுகமான குறைந்த காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். 
 
அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. 
 
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.மேலும் இவர் சிம்புவுடன் வந்தாராஜாவாதான்வருவேன் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா அதர்வாவுடன் குமரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
 
சமூக வலைத்தளத்தில் இவர் பெரிதாக ஆக்டிவாக இருக்கமாட்டார் அதுதான் அவருடைய மைனஸ் பாயிண்ட்.மேலும் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.



இந்த நிலையில், குட்டியான உடையில் தொடையழகு பளிச்சென தெரியும் படி எடுத்துக் கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றது.
 

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.