"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ரசிகர்களை திணறடித்த ஷாலு ஷம்மு..! - ஹாட் கிளிக்ஸ்..!


டைட்டான உடையில் வெயிட்டான போஸ் கொடுத்து இருக்கிறார் நம்ம ஷாலு.எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. 
 
அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். 
 
சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். 
 
ஏன் என்றால் பிகினி மேல் ஒரு கவர்ச்சி உடை அணிந்து அவர் முன்னழகு, இடுப்பழகு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு சம்மு,இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா விற்கு தோழியாக நடித்து இருப்பார். 
 
 
மேலும் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்று சில படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக இவர் நடித்துள்ளார்.நீச்சல் குளத்தில் குளிப்பது, பிகினி உடை, உடை இல்லாமல் வெறும் ரோஜா பூக்களே வைத்துக்கொண்டு ஃபோட்டோஸ் கொடுப்பது என்று புகைப்படங்களை விதவிதமாக வெளியிட்டார். 
 
 
அதன் பலனாக இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. ஆனாலும், தனது கவர்ச்சியில் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது ஸ்ட்ராப்லெஸ் மேலாடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகின்றனர்.

"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ரசிகர்களை திணறடித்த ஷாலு ஷம்மு..! - ஹாட் கிளிக்ஸ்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ரசிகர்களை திணறடித்த ஷாலு ஷம்மு..! - ஹாட் கிளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.