"என்னா கும்மு.." - உள்ளாடை வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்ட அஞ்சலி - வைரல் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. 
 
இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆரம்பத்தில் இவரது நடிப்பு சினிஉலகில் எடுபடவில்லை என்றாலும் அவர் 2010-ம் ஆண்டு வெளி வந்த ‘அங்காடி தெரு’ என்னும் படத்தில் அருமையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
 
மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கினார். அவருடைய கவர்ச்சியை பார்த்த பலர் அங்காடித்தெரு படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த அஞ்சலியா இப்படி கவர்ச்சி குத்து விளக்காக மாறிவிட்டார் என்று ஆச்சரியமடைந்தனர்.
 
பின்னர் எந்த ஒரு படமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி தான் ஆகா வேண்டும் என்பதற்கேற்ப இவருக்கும் வாய்ப்பு குறைந்தது. பின்னர் இவர் கவர்ச்சி படங்களிலும் ஆட ஆரம்பித்தார். 
 
எங்கேயும் எப்போதும் மற்றும் பலூன் திரைப்படங்களில் நடித்த சக நடிகரான ஜெய்யுடன் லிவிங் டு கெத்தரில் வாழ்ந்து வருவதாக பல்வேறு வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
 
பின்பு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி லிசா,பேரன்பு மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.இவரை பற்றி பல கிசுகிசு வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். 
 
 
பின்னர் அவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை காண்பித்து இளசுகளின் ஆதரவை பெற்றார்.


 
அந்தவகையில், சினிமா விழா ஒன்றில் இறுக்கமாக உடையை அணிந்து கொண்டு புஷ்டியாக இருக்கும் அஞ்சலியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.

"என்னா கும்மு.." - உள்ளாடை வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்ட அஞ்சலி - வைரல் போட்டோஸ்..! "என்னா கும்மு.." - உள்ளாடை வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்ட அஞ்சலி - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.