"பார்த்தாலே கிக் ஏறுதே.." - முட்டிக்கு மேல் எரிய கவுன் - தொடை தெரிய ஹாட் போஸ் - கலக்கும் பூர்ணா..!


கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இறுதியாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்தில் நடித்திருந்தார். 
 
இதை தொடர்ந்து, லாக்கப், தலைவி, போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. 
 
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. 
 
பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. 
 
 
தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், முட்டிக்கு மேல் எரிய கவுன் போன்ற உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் அம்மணி. 


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

"பார்த்தாலே கிக் ஏறுதே.." - முட்டிக்கு மேல் எரிய கவுன் - தொடை தெரிய ஹாட் போஸ் - கலக்கும் பூர்ணா..! "பார்த்தாலே கிக் ஏறுதே.." - முட்டிக்கு மேல் எரிய கவுன் - தொடை தெரிய ஹாட் போஸ் - கலக்கும் பூர்ணா..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.