"முட்டிக்கு மேல் எரிய உடை - கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி உடையில் ரெஜினா ஹாட் போஸ்..!
பிரபல நடிகை ரெஜினா இவர் சென்னையில் பிறந்தவர் இவர் அவருடைய 16 வயதிலேயே சினிமா துறைக்கு வந்தவர் மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடித்த படம் “கண்ட நாள் முதல்” இந்த திரைப்படம் பிரியா இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.
இதுமட்டுமல்லாமல் தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம் ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
கவர்ச்சி கன்னியாக வலம் வரும் ரஜினி தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாக நடிகைகள் பெரும்பாலும் ரசிகர்களை தன் கவனத்தில் கொண்டு வருவதற்காக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ரஜினி அவர்களும் மீடியா கண்களை தன் பக்கம் கவர செய்வதற்காக ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பழைய படத்தைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த புதிய புகைப்படம் மனது ஒரு வரப்பிரசாதம் போல தான்.
இந்த புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாக பரவி வருகிறது.தமிழில் "சரவணன் இருக்க பயம் ஏன், "சந்திரமௌலி, ராஜதந்திரம் "போன்ற படங்களில் நடித்தார்.
இந்தப்படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவர், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். இதனால் , தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளார் ரெஜினா.
தெலுங்கில் கவனம் செலுத்தும் இவர், நாயகியாக, சாக்லேட் பொம்மைப்போல வலம் வருது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து போர் அடித்து விட்டதாக கூறியுள்ளார்.
பெயர் சொல்லும் அளவுக்கு நெகடிவ் கேரக்டர் கிடைத்தால் நன்றாக, நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுக்க முடியும் என்று அந்த மாதிரியான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரெஜினா.
அதிலும் படம் முழுக்க வரும் வில்லி, திரில்லர், படு கவர்ச்சி போன்ற யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
"முட்டிக்கு மேல் எரிய உடை - கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி உடையில் ரெஜினா ஹாட் போஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 23, 2021
Rating:
