"சன்னி லியோனை ஓரம் கட்டிய அர்ச்சனா.." - அந்த இடத்தில் விரலை வைத்துக்கொண்டு கவர்ச்சி ஆட்டம்..!


பொதுவாக சினிமாவிலும் சரி சீரியல்களிலும் சரி நடிகைகளை விட சில துணை நடிகைகள் மிகப்பெரிய ஹிட்டாகி விடுவார்கள் அந்த வகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளவர்தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ். 
 
தற்பொழுது சீரியல்களில் பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கும் அர்ச்சனா முதலில் சினிமா உலகில் துணை நடிகையாக அறிமுகமானார்.அந்த வகையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திரப்பார். 
 
இவனை தொடர்ந்து கலகலப்பு, வால், வெள்ளக்காரதுரை, ஸ்கெட்ச் போன்ற இன்னும் பல படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம்பிடித்துள்ளார்.ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். 
 
தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ள நடிகை அர்ச்சனா. 
 
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அர்ச்சனா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்தை பிறகுதான் அர்ச்சனா திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவ்வாறு இவருக்கு பக்கபலமாக இருந்து வரும் ஹரி ஒருநாள் அர்ச்சனாவை வைத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 
 
அந்த புகைப்படங்களைப் பார்த்த ஹரியின் நண்பர் விளம்பரங்களில் அடிக்க அர்ச்சனா ஹரிஷ்சை பரிந்துரைத்தாராம் அதன் பிறகு நகைக்கடை விளம்பரத்தின் மூலம் தான்தனது கேரியரை தொடங்கியுள்ளார்.
 

 
இந்நிலையில், அந்த இடத்தில் விரலை வைத்துக்கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"சன்னி லியோனை ஓரம் கட்டிய அர்ச்சனா.." - அந்த இடத்தில் விரலை வைத்துக்கொண்டு கவர்ச்சி ஆட்டம்..!  "சன்னி லியோனை  ஓரம் கட்டிய அர்ச்சனா.." - அந்த இடத்தில் விரலை வைத்துக்கொண்டு கவர்ச்சி ஆட்டம்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.