"இது தொடையா..? இல்ல, காட்டு தேக்கா..?" - உடலோடு ஒட்டிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பூர்ணா..!

 
கொடைக்கானல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பூர்ணா. கேரளத்து நடிகையான இவர் ஆரம்பத்தில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். 
 
நடிகர் விஜய்கூட ஒரு விழாவில், அடுத்த அசின் என்று பூர்ணாவை புகழ்ந்தார். என்றாலும் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவியதால் கோலிவுட்டுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. 
 
அதனால் தனித்திறமை இருந்தும் வேறு வழியில்லாமல் பிழைப்புக்காக ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார் பூர்ணா. அங்கு போன வேகத்திலேயே படங்கள் கிடைத்தது. ஆனால் பூர்ணா தமிழில் கடைபிடித்து வந்த சைவ நடிகை என்ற பெயரை கெடுக்கும் வகையில் அசைவ வேடங்களாகவே கிடைத்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் வேசம் கட்டினார்.
 
புதுகவர்ச்சி என்பதால் புரடியூசர்களும் பூர்ணா கேட்ட காசை அள்ளிப்போட்டனர். ஆக, பணத்துககு விலை போய்விட்ட பூர்ணா அங்கு கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தார். 
 
திரை உலகில் போராடும் பல நடிகைகளுக்கு திறமை இருந்தாலும் கதையை சிறப்பாக தேர்ந்தெடுத்த நடக்காததால் தற்போது வரையிலும் சினிமா உலகில் நிரந்தர இடத்தை பிடிக்காமல் போராடி வருகின்றனர். 
 
இருப்பினும் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன அப்படி தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்தாலும் தனக்கான அங்கீகாரத்தை பெறாமல் இருந்து வருகிறார் நடிகை பூர்ணா. 
 
 
இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெறாவிட்டாலும் இவரது நடிப்பு சிறப்பாகவே இருந்து வந்தன. 
 
அதிலும் இவர் கடைசியாக தமிழில் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிரட்டி இருந்தார். அதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் காணப்படாமல் இருந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்பொழுது கவர்ச்சியை காட்டி வருகிறார். 


அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய தொடையழகு தெரியும் வண்ணம் மிகவும் இறுக்கமாக உடையில் போஸ் கொடுத்து "இது தொடையா..? இல்ல, காட்டு தேக்கா..?" என கேட்கும் அளவுக்கு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

"இது தொடையா..? இல்ல, காட்டு தேக்கா..?" - உடலோடு ஒட்டிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பூர்ணா..! "இது தொடையா..? இல்ல, காட்டு தேக்கா..?" - உடலோடு ஒட்டிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பூர்ணா..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.