"ப்ராவும் இல்லை... ஜாக்கெட்டும் இல்லை.." - வெறும் செடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ள ஷாலு..!
நடிகை ஷாலு ஷம்மு ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வர்ணித்துள்ளனர். நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி துணை நடிகையாக, ஹீரோயின்களுக்கு தோழியாக நடிக்கும் ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அவ்வப்போது அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறும். இதனை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் மறு பக்கம் விளாசுவார்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மேலாடை எதுவும் அணியாமல் பூக்களால் உடலை மறைத்தபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தோடு ‘என்னுடைய டார்லிங்க்குகளுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
"ப்ராவும் இல்லை... ஜாக்கெட்டும் இல்லை.." - வெறும் செடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ள ஷாலு..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
